Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குஅரசு சேவை மையங்கள்
News & Events
சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படும் புகைத்தல் கொடிதின சேமிப்பு வேலைத்திட்டம் இன்றைய தினம் (2026.06.01)பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச மட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


அலுவலக உற்பத்தி திறன் செயலமர்வு (19.05.2026 )
அலுவலக உற்பத்தி திறனை மேம்படுத்துவது தொடர்பான அலுவலர்களை தெளிவூட்டும் செயலமர்வு 19.05.2026 அன்று கரைச்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.


உழவர் திருநாள் தைப்பொங்கல் 16/01/2024 கரைச்சி பிரதேச செயலகத்தில் கொண்டாடப்பட்டது.
உழவர் திருநாள், தைப்பொங்கல், அறுவடைத்திருநாள் எனப் பலவாறு கூறப்படும் பொங்கல் பண்டிகை ஒரு தனிப் பெரும் விழாவாக கொண்டாடப்படுகின்றது.உழைக்கும் மக்கள் இயற்கைக்கும் மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகவே இவ்விழா கொண்டாடப்படுகின்றது.







2024ம் ஆண்டு கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிற்கும் முதலாம் நாளாகிய இன்று இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு இலங்கை வாழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை யதார்த்தமாக்கும் புது வருடமொன்றின் ஆரம்பத்தை கொண்டாடுகின்றது.






























