Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குஅரசு சேவை மையங்கள்
News & Events
பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள நேரத்தில் எமது பிரதேச செயலக பிரிவில் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்ய கூடிய நடமாடும் கடைகளின் விபரங்கள்.
#COVID19 #பாதுகாப்பாக_இருப்போம்
இலங்கையின் 73வது சுதந்திர தினம் எமது பிரதேச செயலகத்தில் எமது பிரதேச செயலாளரினால் கொடியேற்றல் நிகழ்வுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் தொடர்ந்து மரநடுகை நிகழ்வும் சிரமதானப்பணியும் அலுவலக உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்டது.

மரம் நடுகை நிகழ்வு

சிரமதானம்

பொங்கல் விழா - 2021
பொங்கல் விழாவை(14.01.2021) முன்னிட்டு எமது பிரதேச செயலகத்தில் பிரதேசசெயலாளர் மற்றும் உதவிப்பிரதேச செயலாளர் தலமையில் பொங்கல் நிகழ்வு இடம் பெற்றது.


2021ம் ஆண்டிற்கான புத்தாண்டு நிகழ்வு பிரதேச செயலாளர் தலைமையில் சத்தியப்பிரமாணத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.





















