Karachchi Divisional Secretariat
Iranaimadhu
Vakai
2026
kili tank
elephant Fence
Vannerikulam
Uruthirapuram

புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு (12.06.2026)

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு   "போதையற்ற ஒரு நாடு செழிப்பான ஒரு நாளை" எனும் தொனிப்பொருளில் கரைச்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  கிளி/வட்டக்கச்சி மாகாவித்தியாலயத்தில்  இன்று காலை 9.00 மணிக்கு போதைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கும்  சிறிய வினாவிடை போட்டியும் அதனை தொடர்ந்து  பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

WhatsApp Image 2026 06 12 at 16.37.19

WhatsApp Image 2026 06 12 at 16.37.20

WhatsApp Image 2026 06 12 at 16.37.22

WhatsApp Image 2026 06 12 at 16.37.24

WhatsApp Image 2026 06 12 at 16.37.24 1

WhatsApp Image 2026 06 12 at 16.37.25

WhatsApp Image 2026 06 12 at 16.37.25 1

சூழல் தினம்

2026 ஆம் ஆண்டின் சூழல் தினத்தினை முன்னிட்டு “சுற்றாடல் மாற்றங்களுக்கு எதிராக செயற்படுவோம்" எனும் தொனிப்பொருளின் கீழ் பாடசாலை மாணவர்களை விழிப்புணர்வூட்டும் வகையில் கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் சித்திரப்போட்டி நிகழ்வு கரைச்சி பிரதேச செயலகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்பட்டது.

WhatsApp Image 2026 06 05 at 16.17.58 WhatsApp Image 2026 06 05 at 16.17.54

WhatsApp Image 2026 06 05 at 16.17.54 1 WhatsApp Image 2026 06 05 at 16.17.55 1

WhatsApp Image 2026 06 05 at 16.17.59 2 WhatsApp Image 2026 06 05 at 16.17.55

சர்வதேச புகைத்தல்  மற்றும் போதை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படும் புகைத்தல் கொடிதின  சேமிப்பு வேலைத்திட்டம்  இன்றைய தினம் (2026.06.01)பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச மட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 WhatsApp_Image_2026-06-01_at_15.58.01.jpg WhatsApp Image 2026 06 01 at 15.58.02 1

WhatsApp Image 2026 06 01 at 15.58.03 WhatsApp Image 2026 06 01 at 15.58.01 1

உலக சுற்றாடல் தினம் 2026 (01.06.2026)
 
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பிரதேச செயலகமும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை, மாகாண அலுவலகம் கிளிநொச்சியும் இணைந்து பிரதேச செயலக வளாகத்தில் மரநடுகை நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து பிரதேச செயலக கிராம மட்ட உத்தியோகத்தர்களுக்கு "மனப்பாங்கு மேம்பாட்டின் மூலம் சூழல் பாதுகாப்புக்கு பங்களித்தல்" எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்வும் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 2026.06.01  அன்று இடம்பெற்றது.
 
குறித்த நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவிப்பிரதேச செயலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், மத்திய சுற்றாடல் அதிகாரசபை சிரேஸ்ட சுற்றாடல் உத்தியோகத்தர் மற்றும் சுற்றாடல் உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
IMG 20260602 WA0004 2 IMG 20260602 WA0006 2 
 
IMG 20260602 WA0007 IMG 20260602 WA0010 2
 
IMG 20260602 WA0009 2

அலுவலக உற்பத்தி திறன் செயலமர்வு (19.05.2026 )

அலுவலக உற்பத்தி திறனை மேம்படுத்துவது தொடர்பான அலுவலர்களை தெளிவூட்டும் செயலமர்வு 19.05.2026 அன்று கரைச்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

 

701510426 1540321627697033 3491874805858321912 n

 

701705305 1540321837697012 6670696580241356305 n

News & Events

09
Aug2026
 ‘அத்தம’ தேசிய வேலைத்திட்டத்தின் கரைச்சி பிரதேச மட்டத்திலான ஆரம்பநிகழ்வு

‘அத்தம’ தேசிய வேலைத்திட்டத்தின் கரைச்சி பிரதேச மட்டத்திலான ஆரம்பநிகழ்வு

சமூகப் பங்களிப்புடன் தூய்மையான நாட்டிற்கான தேசிய மக்கள் பணி...

Scroll To Top